April 27, 2024

மீண் டும் பிர ம்மா ண்ட இயக்கு னர் என் று நி ருபிக் கும் ஷ ங்கர் ..!! இந் திய ன் 2 படத் தில் இப்ப டியொ ரு புதி ய தொ ழில்நுட் பமா ..?? உச்சக் கட்ட எதிர் பார் ப்பில் ரசி க ர்கள் ..!!

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய பெருமையில் இயக்குனர் ஷங்கருக்கும் பெரிய பங்கு உள்ளது . காரணம் படத்திற்கு படம் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைக்கும் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தில் சும்மா இருப்பாரா.. அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில்  காஜல் அகர்வால் ,சித்தார்த் ,ப்ரியா பவானி சங்கர்,

பாபி சிம்ஹா,  எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.  அது மட்டுமில்லாமல் சமீபத்தில் இந்தப் படத்தின் குறிப்பிட்ட காட்சிகளை பார்த்த கமல்ஹாசன் வியந்து போய் இயக்குனர் ஷங்க ருக்கு விலையுர்ந்த கைகடிகாரம் ஒன்றை பரிசாகவும் வழங்கியிருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் ,

புதிய வி எப் எக்ஸ் தொழில்நுட்பத்தை இந்தியன் 2 படத்திலும் கொண்டுவர உள்ளாராம் இயக்குனர் ஷங்கர் . ஏற்கனவே இவருடைய படங்களில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது.  இதில் இப்படி தொழில்நுட்பம் இருப்பதால் ரசிகர்களுக்கு இந்தியன் 2 படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *