April 30, 2024

ஐ லவ் யு தனு ஷ் சா ர் ..!! பல நா ள் ஆ சையை சொ ல்லிய தி ருமண மாகாத நடி கை ..!! தனு ஷை அவ் ளோ பிடிக் கு மா ..?? எந் த நடி கை தெரி யு மா ..??

தனுஷ் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் தனுஷு க்கு ப்ரொபோஸ் செய்துள்ளார் திருமணமாகாத நடிகை ஒருவர் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை ரவீனா ரவி தான்.  டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக   தன்னுடைய பயணத்தை தொடங்கிய ரவீனா ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ,

தனுஷ் குறித்து கூறியதாவது,  தனுஷ் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும்.  ஐ லவ் யூ தனுஷ் சார்,  இந்தப் புகைப்படம் அவர் இயக்கிய பவர் பாண்டி படத்தின் டப்பிங் என்பது எடுத்தது . அவருடன் நான் வேலை செய்தது என்னுடைய அதிர்ஷ்டமாக தான் பார்க்கிறேன் .அதுவும் நான் டப்பிங் பண்ணும் போது எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது .

காரணம் தனுஷ் சார் என்னுடைய பக்கத்தில் இருந்தார்.  அதனால் என்னால் கவனமே செலுத்த முடியவில்லை என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை ரவீனா ரவி.இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் தனுஷை  அவ்வளவு பிடிக்குமா என்று நடிகை  ரவீனா ரவி யிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *