May 7, 2024

கல்யா ணம் ஆனது ம் தி மிரு அதிக மாயி ருச்சா ..?? ரஜி னி, விஜய்க் கு செய் யாத ஒன் றை ..!! ஷா ருக்கனு க்கா க செய் யும் நயன் தாரா ..!! கண்டப் படி திட்டித் தீர்க் கும் ரசி கர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை நயன்தாரா . ஐயா என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நயன்தாரா இன்று வரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் ,சூர்யா, விக்ரம், போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்து,

பிரபலமானார் நடிகை நயன்தாரா . இப்படி என்னதான் இவர் முன்னணி நடிகையாக நடித்து வந்தாலும் கூட இவருக்கென்று ஒரு கொள்கை உள்ளதாம் . அது என்னவென்றால் தான் நடிக்கும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவே மாட்டாராம் நடிகை நயன்தாரா . அப்படி ரஜினியுடன் தர்பார் ,

அண்ணாத்த போன்ற படங்களிலும்,  விஜயுடன் இணைந்து பிகில்  படத்திலும் நடித்து இருந்த நயன்தாராவிடம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி கலந்து கொள்ளும்படி படக்குழுவினர் கெஞ்சி கேட்டார்களாம்.  ஆனால் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாராம் நடிகை நயன்தாரா.  இப்படி இருக்கும் நிலையில் ,

ஷாருக்கானுக் காக தன்னுடைய பல வருட கொள்கையை மாற்றியுள்ளாராம்  நடிகை நயன்தாரா.  அந்த வகையில் இயக்குனர்  அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் ஜவான் . இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார் .

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகை நயன்தாரா கலந்து கொள்ள உள்ளாராம் . மேலும் தமிழ் நடிகர்களுக்காக செய்யாத ஒன்றை பாலிவுட் நடிகருக்காக நயன்தாரா செய்ய உள்ளது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *