April 29, 2024

திரி ஷாவு க்கே டப் கொ டு க்கும் அ வருடை ய அம்மா வின் புகைப் படங்க ள் இ தோ ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா.  ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த திரிஷா கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சாமி, லேசா லேசா ,

எனக்கு 20 உனக்கு 18, கில்லி, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில்  நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை திரிஷா.  அதுவும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி, கமல், விஜய், அஜித் ,சூர்யா, விக்ரம் ,

போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் நடிகை திரிஷா . அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்  சில வருடங்களுக்கு முன்பு ,

பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார் திரிஷா. இதன் பின்னர் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு  மிகப் பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது . இதையடுத்து  லியோ ,தி ரோடு , சதுரங்க வேட்டை 2 , ஐடென்டிபி என்று பல திரைப்படங்களை ,

கைவசம் வைத்திருக்கிறார் நடிகை திரிஷா.  இப்படி இருக்கும் நிலையில் திரிஷாவுக்கே டப் கொடுக்கும் வகையில் இருக்கும் அவருடைய அம்மாவான உமா கிருஷ்ணனின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *