May 3, 2024

ரசி கர்க ளின் கனவுக் கன் னி நடி கை நமீதா வின் குடும்ப புகை ப்ப டங்க ள் உ ள் ளே ..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர்தான் நடிகை நமீதா . ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த  நடிகை நமீதா கடந்த 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மகா நடிகன் ,ஏய், பம்பரக் கண்ணாலே ,ஆணை, வியாபாரி, நான் அவன் இல்லை , பில்லா ,அழகிய தமிழ் மகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகை நமீதா  . குறிப்பாக,

அப்போது இவருடைய கவர்ச்சியில் மயங்காத ரசிகர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் நடிகை நமீதா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது,

குறிப்பிடத்தக்கது.  இப்படி எல்லா மொழிகளிலும் கலக்கிக் கொண்டு வந்த  நடிகை நமீதா கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு கடந்த வருடம் தான் இரட்டை ஆண் குழந்தை,

பிறந்தது.  குறிப்பாக திருமணத்திற்கு பிறகு நடிப்பதையே நிறுத்திக் கொண்டார் நடிகை நமீதா.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகை நமீதாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *