May 5, 2024

நம் ம சின் ன கா க்கா முட் டையா இ து..?? ஹீ ரோ ரேஞ் சு க்கு வள ர்ந்து வி ட்டா ரே..!! வெளியா ன லே ட்ட ஸ்ட் புகைப் படங்க ள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் காக்கா முட்டை.  இந்த படத்தில் விக்னேஷ், ரமேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ் திலக் ,  யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் ,

இணைந்து தயாரித்து இருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  குறிப்பாக இந்த படத்தில் நடித்திருந்த இரண்டு சிறுவர்களும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்றனர் . அப்படி இந்த படத்தில் ,

சின்ன காக்கா முட்டையாக நடித்திருந்தவர் தான் ரமேஷ் . இந்த படத்தில் இவரின் குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து மொட்ட சிவா கெட்ட சிவா ,அறம், பிழை ,தமிழ் ராக்கர்ஸ் போன்ற,

பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ரமேஷ் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ரமேஷ் அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் திரைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . அந்தப் புகைப்படங்கள் தற்போது,

இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நம்ம சின்ன காக்கா முட்டை யா இது ..?? ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்து விட்டாரே என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர். இதோ அவரின் புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *