April 27, 2024

47 வய தி லும் நடி கை சிம் ரன் எப்ப டி இரு க்கிறா ர் பாரு ங்க ..!! வெ ளிவ ந்த புகைப்ப டங் கள் ..!!

90ஸ் கிட்ஸி ன் ஃபேவரைட் நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை சிம்ரன்.  கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான வி ஐ பி என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்  நடிகை சிம்ரன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஒன்ஸ்மோர் ,நேருக்கு நேர், அவள் வருவாளா ,நட்புக்காக ,துள்ளாத மனமும் துள்ளும்,

வாலி ,ஜோடி , பம்மல் கே சம்பந்தம் என்று தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை சிம்ரன் . மேலும் நடிகை சிம்ரன் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் ,

நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினிகாந்த் ,கமல்ஹாசன்,   சரத்குமார் ,விஜயகாந்த் ,விஜய் ,அஜித்,  சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் நடிகை சிம்ரன் . ஆனால் தற்போது ,

தமிழ் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை சிம்ரன். அந்த வகையில் தற்போது சப்தம் , அந்தகன் , துருவ நட்சத்திரம் போன்ற பல படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகை சிம்ரன்.  இதனிடையே கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் பகா என்பவரை,

திருமணம் செய்து கொண்டார் நடிகை சிம்ரன் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் 47 வயதான நடிகை சிம்ரனின்  லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *