May 7, 2024

பல ரும் பார் த்தி டாத இயக் குன ரும் , நடிக ருமா ன சேரனி ன் குடு ம்ப புகைப் பட ங்கள் உ ள் ளே ..!!

சேரன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  ஆரம்பத்தில் உதவி இயக்குனராக  பணியாற்றி வந்த சேரன் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு,

நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பொற்காலம் ,தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி ,ஆட்டோகிராப் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தை,

பிடித்துக் கொண்டார்.  குறிப்பாக இவருடைய பெரும்பாலான படங்கள் குடும்பப் படங்களாக தான் இருக்கும் . அதனாலேயே ரசிகர்களுக்கு இவரை பெரிய அளவில் பிடிக்கும் . இப்படி இயக்குனராக கலக்கி கொண்டு வந்த சேரன் தற்போது இயக்குவதை நிறுத்தி விட்டு ,

முழு நேர நடிகராகவே மாறிவிட்டார் . அப்படி தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வரும் சேரன் இதனிடையே செல்வராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் பெரும்பாலும் யாரும்,

பார்த்திருக்க மாட்டோம் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத இயக்குனரும் , நடிகருமான சேரனின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி  வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *