March 5, 2024

இயக்குனர்களுக்கு டாட்டா காட்டிய பிரபல நடிகர்..?? இவளோ காரணம் இருக்காஇது தெரியாம போச்சே..?? பகையை தீர்க்கும் நடிகர்..??இயக்குனர்கள் படத்தில் நடிக்காமல் டீலில் விட்ட சம்பவம் ..!!

தற்போது கோலிவு ட்டில்  பிசியாக  ந டி த் துக் கொ ண்டி ருக் கு ம்  சூ ர் யா ஆ ரம்ப  காலகட் டத்தில் ப ல தோ ல்விக ளை சந்தி த்து தான்   முன் னணி  நடி கர் என் ற அந்தஸ்தை  பெ ற்றார்.  அந் த  வ கை யி ல்  அ வ ர் ப ல  தோல் விக ளை   கொடு த்து துவ ண் டு போ யிருந்த  நேரத்தி ல் அவ ருக்கு தி ருப் பு முனையை  ஏற்ப டு த்தி ய ப ல தி ரைப்பட ங்கள்  இரு க் கி றது .அத ன்  மூல ம் தா ன் அவர்  வெற் றி ந டி கராக   மா றினா ர் .  அதற் கு மூன் று   இ ய க் கு னர்  கள்   முக் கிய கார ணங் களாக  இருக் கி ன் ற ன ர் . ஆனா ல்  இ ப்போ து  சூர்யா அந் த இய க்கு னர்க ள் ப டத்தில்

நடி க்கா  மல்   டீ லி ல்   வி ட் டிரு க் கிறா ர் .  அ ந்த  இ யக் கு னர்க ள்   ப ற்றி யும்   எ ன் ன  ப ட ங்க ள்  என் பது  பற் றியும்  இங் கு  கா ண்போ ம் .பா லா  சூ ர்யா வு க் கு   மிக ப் பெ ரிய தி ரு ப் புமு னையை   ஏற்ப டுத் திக் கொடு த்த   தி ரை ப்பட ம்  தான்   ந ந் தா. அ ந் த  பட த் தில்   ந டித் த  பி ற கு தான்  அவ ர்  ப ல ரா லும்  க வ னிக் க ப்ப ட் டா ர்.  அந் த  பட த்திற் கு பி றகு   அ வ ர்   மீ ண்டு ம்  பா லா  இ யக் க த் தில்

பிதாமக ன் தி ரை ப் பட த்தி லு ம் ந டி த் தி ருந் தார்.அ ந்த ப்   ப ட மு ம் ந ல்ல விம ர்ச ன ங் க ளை பெ ற் ற து . அதனா லேயே  பாலா மீ து சூ ர் யா வு க்கு ஒரு  தனி  மதி ப்பும்  மரி யாதையு ம்  இ ருந்தது.  அப் படி   ஒரு   காரண த் தி னா ல்  தா ன்  பட  வாய்ப் புகள்   இ ல்லா ம ல்  இ ருந் த  பாலாவு க்கு  வ ண ங்கா ன்  திரைப்படத் தை இ யக் கும்  வா ய் ப் பை  சூர் யா   கொ டு த்தா ர்.

ஆனால்  பா லாவி ன்  நட வடி க் கை யி ன்   கார ணமாக  இந் த ப டம்   இப்போது  பாதியிலேயே  நி ன்று  போய்விட்டது. இதனால் தயாரிப்பாளரான சூர்யாவுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது கு றிப் பி டத்தக் கது .ஹரி   இவர்  சூர் யாவை  வை த்து  ஆ று ,   வே ல்  போன் ற  பல  தி ரை ப்ப டங்க ளை  இய க் கி யிரு க் கிறா ர். அந் த  வ கையில்  இ வர்க ளின்  கூ ட்ட ணியில் வெளிவந் த 

சி ங்கம்   திரைப்படம்  மி கப்பெ ரிய அளவில் வெற்றி  பெ ற்றதை தொடர்ந்து  இ வர் களி ன் கூ ட்ட ணி யில்   அ ரு வா திரைப்பட ம்  உ  ருவாக  இ ருந்தது. ஆனால் சில பல காரணங்களால் அந்த படம் ட்ராப் ஆனது.கௌத ம் வா சுதேவ்  மேனன் சூர்யாவுக் கு மி கப்பெரிய பிரேக் கொடு த் த திரை  ப்ப டம்  தான் கா க்க   காக்க .

அப்ப டி  ஒரு திருப் புமு னையை   அ வ ருக் கு  ஏ ற்ப  டு த்திக் கொ டு த்  த கௌ தம்  வாசுதேவ் மே னன்   இப் படி வெற்றி கூட் டணியாக இருந்த இவர் கள் துரு வ  நட் சத்திர ம், சென்னையில்  ஒரு ம ழைக்காலம்  தி ரைப்படத்தி ல்  இணைய   இ ரு ந்தனர் .  ஆ னால் சில  கருத்து  வே றுபா டால்  சூ ர்யாவா ல்  அந் த   பட த்தில்  நடிக்க  முடியா ம ல்  போ னது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *