April 27, 2024

ஹீ ரோ யின் போ ல இரு க்கும் இவர் தான் அனி ருத் தின் அக் கா வா ..!! இத்த ன நா ளா இ து தெரி யாம போ ச்சே ..?? முத ல் முறை யாக வெ ளி யான பு கை ப்படம் ..!!

அனிருத் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார் . கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.   பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல் ,வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே ,கத்தி ,மாரி ,நானும் ரௌடி தான் ,வேதாளம் ,ரெமோ என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து ,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் அனிருத் . அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ,விஜய், அஜித் ,சூர்யா போன்ற பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் அனிருத் . மேலும் அனிருத்துக்கு வைஷ்ணவி என்ற அக்கா இருப்பது ,

பலருக்கும் தெரியாத ஒன்றுதான் . இவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து விட்டதாம் . இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக அவருடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின் போல இருக்கும் இவர்தான் அனிருத்தின அக்காவா என்று கூறி வருகின்றனர்…\

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *