May 7, 2024

அங்கா டித் தெரு மகே ஷை ஞாப கம் இருக் கா ..?? இப் ப எப்படி இரு க்கி றார் பாரு ங்க ..!! வெளிவ ந்த புகை ப்படங் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அங்காடித்தெரு . இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் மகேஷ் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது  என்று தான் சொல்ல வேண்டும் .

அது மட்டுமல்லாமல் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்றார் நடிகர் மகேஷ் . இதன் பிறகு ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்த்த போது அப்படியே அதற்கு நேர் எதிராக இருந்து வந்தார்  நடிகர் மகேஷ் . அந்த வகையில் அங்காடித்தெரு படத்திற்கு பிறகு,

மகேஷ் நடித்த யாசகன் ,வேல்முருகன் போர்வெல்ஸ், இரவும் பகலும் வரும் ,புத்தனின் சிரிப்பு போன்ற எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை தரவில்லை . இன்னும் சொல்லப்போனால் இப்படி எல்லாம் படங்கள் வந்ததா என்று பலரும் கேள்வி ,

எழுப்பி வருகின்றனர் . அப்படி இருந்தும் கூட விடாமுயற்சியை கைவிடாத நடிகர் மகேஷ்  தற்போது பல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார் . குறிப்பாக அங்காடி தெரு படத்திற்கு பிறகு இவருக்கு எந்த மாதிரி கதையில் நடிக்க வேண்டும் ,

என்று சொல்வதற்கு ஆள் இல்லையாம் . அதனால் தான் சினிமா வாழ்க்கை இப்படி போனதாக கூறியிருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் 33 வயதாகும் அங்காடித் தெரு மகேஷின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *