May 2, 2024

தனுஷை பழி வாங்கியே ஆகணும் ..!! சிவகார்த்திகேயனை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட சூப்பர் ஸ்டார் ..!! இது எங்க போய் முடியுமோ தெரியல ..??

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இவருடைய மூத்த மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார்.  திருமணமாகி கிட்டதட்ட 18 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த வருடம் திடீரென இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.  இதனால் அப்போதிலிருந்தே தனுஷ் மீது மிகப்பெரிய கோபத்தில் இருந்து வருகிறார்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தோடு மோதுகிறது தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் இ. தை வேண்டுமென்றே தனுஷ் செய்ததாக கூறப்படுகிறது . இதனால் அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக,

சிவகார்த்திகேயனை வைத்து பெரிய மாஸ்டர் பிளான் போட்டுள்ளார் ரஜினிகாந்த்.  அந்த வகையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 என்ற படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று,

கூறியிருக்கிறார் லோகேஷ் . ஆனால் ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த ரஜினி தற்போது இதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.  காரணம் தனுசுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சுத்தமாக ஆகாது . அதுமட்டுமில்லாமல் பல வருடங்களாக ரஜினியுடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும்,

என்று தனுஷ் ஆசைப்பட்டார் . தற்போது சிவகார்த்திகேயனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தால் தனுசுக்கு வலிக்கும் என்றுதான் இப்படி செய்திருக்கிறாராம் ரஜினி.  அதோடு  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தரமான கதாபாத்திரம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *