April 29, 2024

பழ னி படி க்கட் டை போ ல உடம் பை ஏற் றிய சிவ கார்த் திகேய ன் ..!! அடு த்த படத்தி ன் கெட் டப் இ து தா னா..?? வெளி யான புகை ப்பட த்தை பார் த்து மி ரண் டு போ ன ரசி கர்க ள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் . தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று யாருமே தொட முடியாத உச்சத்தில் இருந்து வருகிறார் . இவர் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணம் அவருடைய விடாமுயற்சியும்,  உழைப்பும் தான் . அது மட்டுமில்லாமல் சமீபத்தில்,

இவருடைய நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.  அப்படி சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதைத்தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ,

இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர்  சிவகார்த்தி கேயன் . இந்த படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் ,

இந்த படத்திற்காக பழனி படிக்கட்டை போல தன்னுடைய உடம்பை ஏற்றியுள்ளார்  நடிகர் சிவகார்த்திகேயன்.  அதுவும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளதால் தான் தன்னுடைய உடம்பை சிக்ஸ் பேக் வைத்து ஏற்றியுள்ளார் என்ற கூறப்படுகிறது.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நம்ம சிவகார்த்திகேயன் இது .? செம மாஸாக மாறிவிட்டாரே என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *