May 6, 2024

வாத் தியா ர் பிள் ளை மக் கு..!! உலக நாயக னின் வாரி சுக் கே இப்ப டியொ ரு நிலை யா ..?? இதை வெளி யி ல் சொ ன்னால் அவரு க்கு தா ன் அவ மா னம் ..!! என்ன வென் று நீங் களே பா ரு ங்க ..!!

தமிழ் சினிமா உலகில் நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு ஒரு நடிப்பு அரக்கனாக இருந்து வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் .   படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ரசிகர்களை கவர்ந்த வரும் கமல்ஹாசன் தற்போது வரும் பல நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார் . ஆனால் அவருடைய மகள் அவருக்கு நேர் எதிராக இருப்பதுதான் ,

சோகமான ஒன்று . அந்த வகையில் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்  சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பூஜை , புலி  ,வேதாளம், சிங்கம் 3 , லாபம் போன்ற பல திரைப்படங்களில்,

நடித்திருந்தார்  நடிகை ஸ்ருதிஹாசன்   . இருந்தாலும் இவருக்கு தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் தற்போது வேறு வழியில்லாமல் மற்ற மொழி படங்களில் அப்பா வயது நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்  .

இதற்கு காரணம் என்னவென்றால், நடிகை  ஸ்ருதிஹாசனுக்கு சுத்தமாகவே நடிக்க தெரியவில்லை என்று தமிழ் இயக்குனர்கள் முடிவு செய்து விட்டார்களாம் .  இந்த ஒரு காரணத்தினால் தான் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம் . இதனால்தான் ,

தற்போது தமிழ் மொழி பக்கம் வராமல் தெலுங்கு,  ஹிந்தி படங்களில்  மட்டுமே நடித்துக் கொண்டு வருகிறாராம் நடிகை ஸ்ருதிஹாசன். இதை வெளியில் சொன்னால் கமலுக்கு தான் அவமானம் . இதை பார்க்கும் போது வாத்தியார் பிள்ளை மக்கு என்று சொல்வது போல தான் உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *