April 29, 2024

இதெ ல்லா ம் பாக்குற ப்ப சி ன்ன பிள்ளை த்தன மா இரு க்கு ..!! விஜய் யை பற் றி ம றைமுக மாக பேசி ய ப ரத் ..!! ரொ ம்ப தெளி வா பேசு றார்யா மனு ஷ ன் ..!!

சமீப காலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பட்டத்திற்கு கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது . இதில் முதல் ஆளாக இருப்பவர் தான் நடிகர் விஜய் . இப்படி இருக்கும் நிலையில் இது குறித்து தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் நடிகர் பரத் . அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பரத் தொடர்ந்து காதல் ,பட்டியல் ,எம் மகன் ,

வெயில்,  பழனி போன்ற பல திரைப்படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . ஆனால் அதன் பிறகு இவரின் நடிப்பில் வெளியான  பெரும்பாலான திரைப் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  இதை அடுத்து தற்போது லவ் என்ற படத்தில் ,

நடித்து முடித்துள்ளார் நடிகர் பரத்.  இது இவருடைய ஐம்பதாவது படமாகும் . இப்படியொரு நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பரத்திடம் உங்களுக்கு “சின்ன தளபதி ” பட்டம் அப்போது கொடுத்திருந்தார்கள் . ஆனால் அது இப்போது,

இல்லை , இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார் . அதற்கு பதில் அளித்த  நடிகர் பரத்,  இதெல்லாம் பாக்குறப்ப சின்ன பிள்ளைத்தனமாக இருக்கிறது.  பட்டத்துக்கு ஆசைப்படும் ஆள் நான் கிடையாது . அது மட்டுமல்லாமல் யாருக்கு என்ன பட்டம்,

கொடுக்கணுமோ , அது கண்டிப்பாக மக்களே அவர்களுக்கு கொடுப்பார்கள் என்று விஜய்யை  மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார்  நடிகர் பரத் . இதைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு உள்ள தெளிவு கூட  மற்ற நடிகர்களுக்கு இல்லை போல என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *