February 25, 2024

என்னுடைய படத்தில் நடித்த நடிகையிடம் அந்த மாதிரி கேவலமாக கேட்டதே இல்லை ..?? தனது படங்களில் நடிக்கும் எந்த நடிகையிடமோ , நடிகரிடமோ அதை நான் கேக்கபோவது இல்லை ..?? அது எனக்கு தேவையும் இல்லை  மோகன் ஜி பதிவு உள்ளே..!!

இளம்   இயக்குனர்கள்   காலத்திற்கு   ஏற்றவாறு  நல்ல   படங்களை   கொடுக்கின்றனர்   அந்த வகையில்   இளம்   இயக்குனர்   மோகன்   ஜி   தனது   படங்களில்  நல்ல   நல்ல   கருத்துக்களை கொடுத்து   படங்களை   எடுத்து   வருகிறார்   அதனால்   இவருடைய   படத்திற்கான   எதிர்பார்ப்பு நாளுக்கு நாள்   அதிகரித்து   வருகிறது.  முதலில்  மோகன்  ஜி பழைய   வண்ணாரப்  பேட்டை என்னும்   படத்தை   எடுத்து   என்ட்ரி   கொடுத்தார்

அதனைத்   தொடர்ந்து   ரிச்சர்ட்   ரிஷி உடன் கூட்டணி  அமைத்து    திரௌபதி,   ருத்ரதாண்டவம்   போன்ற   பிளாக்பஸ்டர்   படங்களை கொடுத்தார்   கடைசியாக   செல்வராக   அவனுடன்   இணைந்து    பகாசூரன்   படத்தைக் கொடுத்தார்.  இந்த   படம்   மக்கள்   மத்தியில்   நல்ல   வரவேற்பை   பெற்றது.   இதனை   அடுத்து நல்ல   படங்களை   கொடுக்கவும்

மோகன்  ஜி   திட்டமிட்டு   இருக்கிறார்   இப்படி   இருக்கின்ற நிலையில்   சமீபத்திய   பேட்டி   ஒன்றில்   தன்  மீதான   விமர்சனங்களுக்கு   பதிலடி கொடுத்துள்ளார்   அதில்   அவர்   சொன்னது. நாம்   திட்டமிட்டு  க தாபாத்திரங்களை உருவாக்குவதில்லை   ஆனால்   சாதி   மதத்துக்கு   பின்னால்   ஒளிந்து கொள்பவர் களை வெளிக்காட்டிக்   கொண்டு   வருகிறேன்   என்றார்.

தொடர்ந்து   தாம்   தனது   படங்களில் நடிக்கும்   எந்த  நடிகையிடமோ,   நடிகரிடமோ   சாதி   குறித்து   கேட்பதில்லை.  எனவும்   ஒரு நடிகையின்   சாதி,   ஒரு   நடிகரின்   சாதி   குறித்து   தெரிந்து   கொண்டு   படம்   எடுக்கும் இயக்குனர்களையும்   தெரியும்   என   கூறினார்.   தொடர்ந்து   பேசுகையில்   கௌதம்   மேனன் குறித்தும்   பேசினார்.

கௌத ம்  மேனனை   சின்ன   சிம்பு   என   திரை   உலகினார் கூறுகின்றனர்   என்றார்.   திரௌபதி   படத்தை   46   லட்சத்தில்   அப்பொழுது   எடுக்கப்பட்டது தற்பொழுது   அந்த   பணத்தை   வைத்து   எடுக்க   சொன்னால்   தன்னால்   முடியாது   என கூறினார்   இந்த   தகவல்   தற்போது   சோசியல்   மீடியா   பக்கத்தில்   காட்டு   தீ   போல   பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *