April 30, 2024

சிறு வயதி ல் விஜ ய்யு டன் இரு க்கும் இந்த சிறுவ னும் ஒ ரு நடி கரா ..?? அட, ரெண் டு பேரு ம் உயி ர் நண் பர்களா ச்சே ..!! யாரு ன்னு நீங்க ளே பா ரு ங்க ..!!

தற்போது நடிகர் விஜயின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.  அந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருப்பதும் ஒரு நடிகராம்.  அவர் வேறு யாருமில்லை நடிகரும்,  விஜயின் நண்பருமான சஞ்சீவ் தான்.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சஞ்சீவ் கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நிலவே வா ,பத்ரி ,புதிய கீதை, நெஞ்சிருக்கும் வரை, மாஸ்டர் , அன்பறிவு , யானை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது திருமதி செல்வம் என்ற சீரியல் மூலம் தான் . மேலும் இவர் வெள்ளித்திரை,

மட்டுமல்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பான பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார்.  குறிப்பாக சிறுவயதிலிருந்தே நடிகர் விஜய்யும் இவரும் உயிர் நண்பர்களாக இருந்து வருகின்றனர் .  இப்படி இருக்கும் நிலையில் அவர்களுடைய சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *