May 6, 2024

நா ன் மீண் டும் திரு ம ணம் செ ய்து கொ ண் டேன்..!! ஆனா ல் அ து ஒரு நபர் இ ல் லை ..!! திடீ ரென ப ரபர ப்பை கிள ப்பிய வ னி தா ..!!

வனிதா விஜயகுமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் ,சும்மா நச்சுனு இருக்கு, எம் ஜி ஆர் சிவாஜி ரஜினி கமல்  போன்ற,

பல திரைப்படங்களில்  நடித்திருந்தார்  நடிகை வனிதா . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான்.  குறிப்பாக சர்ச்சைக்கு பஞ்சம் வைக்காதவர் நடிகை வனிதா என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் மூன்று முறை திருமணம்  செய்து கொண்டு அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்தார் நடிகை வனிதா . மேலும் சமீபத்தில் தான் வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் உயிரிழந்தார் . இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டேன்,

என்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்,நடிகை வனிதா . அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை வனிதா  கூறியதாவது , நான் மீண்டும் திருமணம் செய்து கொண்டேன் . ஆனால் வனிதா கூறுவது ஒரு நபரை அல்ல,  சினிமாவை தான் . அப்போது சினிமாவில் ,

நடித்துக் கொண்டிருந்தவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்  நடிக்க வந்ததை தான் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது .. இதனால்  இனிமேல் நடிப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறியிருந்தார் நடிகை வனிதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *