எத்த னை கோ டி கொ டுத்தா லும் ..!! ரஜினி யுடன் நடிக் க மாட் டேன் ..!! தேடி வந்த வா ய்ப் பை தூக்கி யெ றிந்த ராஜ் கிரண் ..!! இவ ருக்கு இப்படி யொ ரு கொ ள்கை யா ..??
ராஜ் கிரண் ஒரு பிரபல மான தமிழ் தி ரைப்பட நடிகர் , த யாரிப் பாளர் ம ற்றும் இய க்கு னர் ஆவா ர். ஆரம் பத்தி ல் தயாரிப்பா ளராக அறிமு கமா ன ராஜ்கி ரண் கடந்த 199 1 ஆம் ஆண் டு வெளி யான என் ராசாவி ன் மனசி லே என் ற படத் தின் மூலம் ஹீரோவா க அறிமு கமா னார். பின் னர் இந்த படத்தை தொ டர்ந்து அரண்ம னை க்கிளி , எல் லா மே என் ரா சாதான் போன் ற பல படங் களி ல் நடித் து
தனக் கென ஒரு தனி இடத் தை பிடித்து க் கொண் டார். இதன் பி றகு ஹீரோ மார்க் கெ ட் குறை ந்த தும் தன்னு டைய வ யதுக் கேற் ற கதா பாத்தி ரங்க ளில் நடித்து ர சிகர்க ளை கவ ர்ந்து வந்தா ர் நடி கர் ராஜ் கிர ண் . இப்ப டி இருக் கும் நிலை யி ல் ஒரு மு றை ரஜி னி படத்தி ல் நடிக் கும் வாய்ப் பு தேடி வந்த தாம் .
ஆனா ல் அந் த வாய்ப் பை வேண் டவே வே ண்டாம் என்று மறுத்து விட்டா ராம் நடி கர் ராஜ் கிரண். அந்த வகையி ல் கடந்த 2007 ஆ ம் ஆண் டு இயக் குனர் ஷ ங்கர் இயக்க த்தி ல் சூப் பர் ஸ் டார் ரஜி னிகாந் த் நடிப்பி ல் வெ ளியான சூப்பர் ஹிட் படம் தா ன் சிவா ஜி . இந் த பட த்தில் வி ல்ல னா க,
நடி கர் சும ன் நடித் திருந்தா ர் . ஆனா ல் முதலி ல் அ ந்த க தாபாத்தி ரத் தில் ந டிகர் ராஜ்கி ரணை நடிக் க வைக் கலாம் என்று முடிவு செ ய்தார்க ளாம் . ஆனா ல் அத ற் கு நடி கர் ராஜ்கி ரண் என்னா ல் ஒரு கெட் டவ னாக நடிக்க மு டியாது. இந்த பட த்தி ல் நடித் தா ல் என க்கு ச ம்பளம் அதிக மா க,
வரு ம் என் பது எ னக்கு ந ன்றாக வே தெரியும் . இருந்தாலு ம் அத ற்காக என்னா ல் ஒரு வில் லனாக நடிக் க மு டியா து, முடிந் த அளவு க்கு எனக்கு எது வரு மோ அதை நேர் மை யாக செய் து வருகிறேன் என்று கூ றிவிட் டாரா ம் நடிக ர் ரா ஜ் கி ர ண்…