April 24, 2024

பல ரும் பார்த் திடா த நடி கை பாவ னா வின் குடு ம்ப புகைப் படங் கள் இ தோ ..!!

பாவனா ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார் . மலையாள படங்களில் நடித்து பிரபலமான பாவனா கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது,

வெயில் தீபாவளி போன்ற படங்களின் மூலம் தான்.  இதன் பிறகு வெளியான ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள் ,ஜெயம் கொண்டான் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்டு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை பாவனா .  அதோடு இவர் ,

தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இருந்தாலும் அசல் படத்திற்கு பிறகு தமிழ் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வருகிறார் நடிகை பாவனா . மேலும் இப்படி ,

நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2018 ஆம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை பாவனா . திருமணத்துக்கு பிறகும் பல மொழி படங்களிலும் நடித்துக் கொண்டுதான் வருகிறார் நடிகை பாவனா .  அந்த வகையில் தற்போது ,

தமிழில் உருவாகும் தி டோர் என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறாராம் நடிகை பாவனா . இந்நிலையில் பலரும் பார்த்திடாத நடிகை பாவனாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *