May 9, 2024

ரசிக ர்க ளை மய க்கும் “நா டோ டிகள்” பட நடிகை யி ன் லேட்ட ஸ்ட் புகைப் பட ங்க ள் ..!!

அனன்யா ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய  நடிகை அனன்யா கடந்த 2009 ஆம் ஆண்டு  இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ,

கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தன்னுடைய குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து விட்டார் நடிகை அனன்யா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சீடன் ,எங்கேயும் எப்போதும், புலிவால் ,இரவும் பகலும் வரும் ,

காட்பாதர் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை  அனன்யா  . மேலும் இவர் தமிழ் மொழியை விட அதிகம் மலையாள மொழிகளில்  தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே,

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஞ்சநேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை அனன்யா . ஆனால் இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் , அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் என்பது திருமணத்திற்கு பிறகு தான் தெரியவந்ததாம் .

இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனன்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அவரி ன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *