April 30, 2024

இவங்களுக்கு இதே வேலையா போச்சு..!! மீண்டும் இடுப்பழகால் ரசிகர்களை மயக்கிய திவ்யா துரைசாமி ..!! தீயாய் பரவும் புகைப்படங்கள் ..!!

திவ்யா துரைசாமி ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் திவ்யா துரைசாமி.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் வெளியான குற்றம் குற்றமே, சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில்,

நடித்திருந்தார் நடிகை திவ்யா துரைசாமி . இதைத்தொடர்ந்து தற்போது ப்ளூ ஸ்டார் , வாழை என்று இரண்டு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை திவ்யா துரைசாமி . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும்,

திவ்யா துரைசாமி அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய இடுப்பழகால் ரசிகர்களை மயக்கி வந்தார் திவ்யா துரைசாமி . இந்நிலையில் சில மாதங்களாக அது போன்ற புகைப்படத்தை ,

வெளியிடாமல் இருந்து வந்த திவ்யா துரைசாமி மீண்டும் இடுப்பழகால் ரசிகர்களை மயக்கி உள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இதே வேலையா போச்சு என்று கூறி வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *