April 27, 2024

22 வயது மகளுடன் டூயட் பாட ஆசைப்படும் 63 வயது நடிகர் ..!! இவருக்கு சூப்பர் ஸ்டாரே பரவில்லை போல ..!! கழுவி ஊத்தும் ரசிகர்கள் ..!!

தற்போதுள்ள ஒரு சில மூத்த நடிகர்கள் மகள் வயது நடிகையுடன் ஜோடி போடுவதற்கு தான் ஆசைப்பட்டு வருகின்றனர்.  இது போன்ற விஷயம் தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் தான் அதிகமாக நடந்து வருகிறது . அப்படி 22 வயது மகளுடன் டூயட் பாட ஆசைப்பட்டிருக்கிறார் 63 வயது நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை தெலுங்கு முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா தான்.

நடிகரும்,  முதலமைச்சருமான என் டி ராமராவின்  மகன் தான்  நந்தமுரி பாலகிருஷ்ணா . கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் திரைப் பயணத்தை தொடங்கிய பாலகிருஷ்ணா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக,

வலம் வந்தார் . இன்னும் சொல்லப்போனால் இவருடைய படங்களில் லாஜிக் என்பது சுத்தமாகவே இருக்காது.  அது மட்டுமில்லாமல் சமீப காலமாக இவருடைய படங்களில் நடிக்கும் கூத்து யாராலயும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை . காரணம் தன்னைவிட சிறுவயது நடிகைகளை எல்லாம்,

தனக்கு அம்மாவாகவும் , காதலியாகவும் நடிக்க வைத்து வருகிறார் பாலகிருஷ்ணா . அப்படி தற்போது பகவான் கேசரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா . இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு மகளாக நடித்துள்ளவர் தான் இளம் நடிகை ஸ்ரீ லீலா . இந்நிலையில்,

இந்தப் படத்தின் நிகழ்ச்சியின் போது இந்தப் படத்தில் மகள் அடுத்த படத்தில் கதாநாயகி என்று கூறியிருந்தார் பாலகிருஷ்ணா.  இதைப் பார்த்த ரசிகர்கள் இவரெல்லாம் திருந்தவே மாட்டார் என்று கழுவி ஊற்றி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *