April 30, 2024

குட் டி அருந் ததி யாக நடித் த சிறு மியா இது ..?? இப் ப எப்ப டி வள ர்ந்து விட் டா ர் பாரு ங்க ..!! வெளி யான புகைப் பட ங்கள் இ தோ ..!!

கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படம் தான் அருந்ததி .  இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் வெளியான இந்த படத்தில் சோனு சூட் ,மனோரமா, சாயாஜி சிண்டே ,அர்ஜன் பஜ்வா,  அன்னபூர்ணா போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

குறிப்பாக அதுவரை வந்த பேய் படங்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் நின்று பேசியது  என்று தான் சொல்ல வேண்டும் . அதுவும் 13 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 70 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது . மேலும் இந்த படத்தில் சிறு வயது,

அருந்ததியாக நடித்து பிரபலமானவர் தான் திவ்யா நாகேஷ்.  இந்த படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்திருந்தாலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி இருப்பார் திவ்யா நாகேஷ். இவர் இந்த படத்திற்கு பிறகு தமிழில் வெளியான பாசக்கார நண்பர்கள் ,

மேற்கு மோக பயிர் கனகா துர்கா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . தற்போது 35 வயதாகும் திவ்யா நாகேஷ் இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் அருந்ததி படத்தில் நடித்த,

குட்டி அருந்ததியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் குட்டி அருந்ததியாக நடித்த நடிகையா இது .? ஹீரோயின் போல வளர்ந்து விட்டாரே  என்று கூறி வருகின்றனர் . இதோ அவரின் புகைப்படங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *