April 29, 2024

ஒன் னும் தெ ரியா தது போ ல முழிக் கும் இந் த சிறு வன் யா ர் தெரி யு மா ..?? அட, இவ ர் ரசிக ர்களி ன் பேவ ரைட் பிரப லமா ச்சே ..?? இ வரா என் று ஆச்சி ரிய மான ரசி கர் கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல தரமான கலைஞர்கள் உருவாகியுள்ளனர் . அதில்  முக்கியமான ஒருவர் தான் “நீயா நானா” கோபிநாத்.  ஆரம்பத்தில் ராஜ் டிவி, ஜெயா டிவி போன்ற தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து வந்த கோபிநாத் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நீயா நானா என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.  அப்படி இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களும் உண்டு.

குறிப்பாக வாய்ப்பேச்சில் வல்லவர் கோபிநாத் . இபப்டி சின்னத்திரையில் கலக்கிக் கொண்டு வந்த கோபிநாத் வெள்ளித்திரையில் வெளியான வாமனன் ,தோனி ,நிமிர்ந்து நில் ,திருநாள் போன்ற திரைப்படங்களின் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதை அடுத்து தற்போது இவர் நீயா நானா மற்றும்,

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்நிலையில் முதல் முறையாக தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்  கோபிநாத் . இதைப்பார்த்த ரசிகர்கள் கோபி நீங்களா இது.? என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Gobinath (@gobinathsocial)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *