April 27, 2024

கவர்ச்சியாக பார்த்த சில்க் ஸ்மிதாவை அடக்க ஒடுக்கமாக பார்த்துள்ளீர்களா ..?? வெளிவந்த அரிய புகைப்படங்கள் ..!! எவ்ளோ அழகா இருக்காங்க பாருங்க ..!!

இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் சில்க் ஸ்மிதாவின் பெயர் மறையாது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே வாழ்ந்திருந்தாலும் , அந்த காலகட்டத்தில் ஓர் தவிர்க்க முடியாத நடிகையாகவே இருந்திருக்கிறார் . அப்படி வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் நடிகை சில்க் ஸ்மிதா.

இப்படி அறிமுகமான குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார் . இன்னும் சொல்லப்போனால் இவருடைய கால் சீட்டுக்காக நடிகர்களும் , தயாரிப்பாளர்களும் பல நாட்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

அந்த அளவிற்கு பிஸியான நடிகையாக கலக்கி கொண்டு வந்தார் சில்க் ஸ்மிதா.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் கொடிகட்டி பறந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி புகழின் உச்சத்தில் இருந்து வந்த சில்க் ஸ்மிதா கடந்த,

1996 ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் . இப்படி இருக்கும் நிலையில் கவர்ச்சியாக பார்த்த சில்க் ஸ்மிதாவை அடக்க ஒடுக்கமாக பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்.  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *