May 2, 2024

இந்த முறை ஜெயித்தே தீருவேன் ..!! அடுத்த படத்திற்காக வெறித்தனமாக மாறிய ஆர்யா ..!! புகைப்படங்களை பார்த்து வாய்ப்பிளந்த ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஆர்யா . கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ஆர்யா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உள்ளம் கேட்குமே ,கலாபக் காதலன் ,பட்டியல், வட்டாரம், ஓரம்போ, நான் கடவுள் ,சர்வம் ,மதராசபட்டினம் , பாஸ் என்கிற பாஸ்கரன் , ராஜா ராணி போன்ற,

பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் ஆர்யா . குறிப்பாக ஆரம்பத்தில் இவர் நடித்த எல்லா படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது . ஆனால் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான எந்த படங்களும் நல்ல வரவேற்பை பெறவில்லை.

இதை அடுத்து தற்போது மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் ஆர்யா .  இதை முடித்த கையோடு இயக்குனர் பா. ரஞ்சித் இயக்க உள்ள சார்பட்டா பரம்பரை 2 படத்தில் நடிக்க இருக்கிறார் ஆர்யா.  இப்படி இருக்கும் நிலையில் மிஸ்டர் எக்ஸ் என்ற,

படத்திற்காக தன்னுடைய உடம்பை வெறித்தனமாக மாற்றி இருக்கிறார் ஆர்யா . இதைப் பார்த்த ரசிகர்கள் அப்ப கண்டிப்பா இந்த முறை மிஸ்ஸே ஆகாது போல என்று கூறி வருகின்றனர் . இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *