May 2, 2024

பல ரும் பார் த்தி டாத நடி கர் விக்ர ம் பிரபு வின் அ ழகிய குடு ம்ப புகைப் படங்க ள் இ தோ ..!!

விக்ரம் பிரபு ஓர் வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் , இளைய தளகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி என்ற படத்தின்  மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இவன் வேற மாதிரி , அரிமா நம்பி ,சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை ,இது என்ன மாயம் ,வீரசிவாஜி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் ஓரளவிற்கு ,

வெற்றியைப் பெற்றாலும்,  அதன் பிறகு இவரின் நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  ஆனால் கடந்த வருடம் வெளியான டாணாக்காரன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  இதை அடுத்து தற்போது,

பாயும் ஒளி  நீ எனக்கு,  ரைடு என்று இரண்டு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு . இதனிடையே கடந்த 2007 ஆம் ஆண்டு லட்சுமி உஜ்ஜைனி என்பவரை திருமணம் செய்து கொண்டார் விக்ரம் பிரபு .

அப்படி திருமணமான இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகர் விக்ரம் பிரபுவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தயாராகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *