April 29, 2024

இணை யத் தை கலக்கு ம் ரவீந் தர்- மகா லட்சு மி ஜோடி யின் லேட்ட ஸ்ட் புகைப் படங் கள் இ தோ ..!!

ரவீந்தர் சந்திரசேகரன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் , நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார் . கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான சுட்டக்கதை என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் ரவீந்தர் சந்திரசேகரன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கொலை நோக்கு பார்வை ,நலனும் நந்தினியும் , கல்யாணம் ,முருங்கக்காய் சிப்ஸ் ,

போன்ற பல திரைப்படங்களை தயாரித்திருந்தார் . அது மட்டுமல்லாமல் மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் என்ற படத்தையும் இயக்கி இருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகரன் . பின்னர் ஏற்கனவே திருமணமான ரவீந்த கடந்த வருடம் பிரபல சீரியல் நடிகையான,

மகாலட்சுமி யை  இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் . இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை பலரும் கேலி செய்து வந்தார்கள்.  இருந்தாலும் எங்கள் இருவருக்கும் பிடித்திருக்கிறது,  அதனால் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் .

நாங்கள் யாருக்கும் காரணத்தை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்கள்.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ரவீந்தர் மகாலட்சுமி அவ்வப்போது தங்களுடைய ,

புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர் .  அப்படி இவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *