April 25, 2024

பொண்ணு ரெடி ..!! மாப்பிள்ளை ரெடியா..?? திருமண கோலத்தில் இருக்கும் “பீஸ்ட்” பட நடிகை ..!!

பூஜா ஹெக்டே ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார் நடிகை பூஜா ஹெக்டே.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக்கொண்டு வந்தார் .

இதன் பிறகு பல வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை பூஜா ஹெக்டே.  ஆனால் இவருக்கும் தமிழுக்கும் ராசியே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  காரணம் இவர் தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களுமே ,

தோல்வி படமாக தான் அமைந்தது.  அது மட்டுமல்லாமல்  இவர் நடித்த எல்லா திரைப்படங்களுமே தோல்வி படங்களாக அமைந்தது.  இதனால் ராசியே இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டார் நடிகை பூஜா ஹெக்டே . இதனால் பட வாய்ப்புக்காக தன்னுடைய சம்பளத்தையும் குறைத்துக்கொண்டார் ,

நடிகை பூஜா ஹெக்டே . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் பூஜா ஹெக்டே திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் பொண்ணு ரெடி ,மாப்பிள்ளை ரெடியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *