April 29, 2024

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பூர்ணிமாவுக்கு ..!! மிகப்பெரிய உதவி செய்த சிம்பு ..!! இதை யாரும் எதிர்பார்க்கல ..!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் 7 பிரம்மாண்டமாக தொடங்கியது.  இந்த சீசனில் எப்போதும் போல 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் . அதில் ஒருவர் தான் பூர்ணிமா ரவி . ஆரம்பக் காலகட்டங்களில் யூடியூப் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி பின்னர் தமிழில் வெளியான பிளான் பண்ணி பண்ணனும், சோட்டா, அன்னபூரணி போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

இதை அடுத்து பிக் பாஸ் வீட்டில் ஒரு சர்ச்சையான போட்டியாளராகவே இருந்து வந்தார்  பூர்ணிமா . இப்படி இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 16 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் பூர்ணிமா.

இதையாருமே எதிர்பார்க்கவில்லை . மேலும் இவருடைய முடிவு புத்திசாலித்தனமான முடிவு என்று பலரும் கூறி வந்தனர்.  இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பூர்ணிமாவுக்கு மிகப்பெரிய உதவி செய்திருக்கிறார் சிம்பு . அது என்னவென்றால் ,

பூர்ணிமா பிக் பாஸுக்கு வருவதற்கு முன்பே செவப்பி என்ற கிராமத்து  படத்தில் நடித்த முடித்து இருந்தார் . இந்த படத்தில் ஹீரோவாக சில நேரங்களில் சில மனிதர்கள்,  இந்தியன் 2  போன்ற படங்களில் நடித்திருந்த நடிகர் ரிஷிகாந்த் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசரை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு. இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *