May 3, 2024

அண்ணன் தம்பி போல பழகி விட்டு ..!! இன்று விரோதிகளாக மாறிய சிவகார்த்திகேயனும்,  டி இமானும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.  இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு நல்ல பெயரும் இருந்து வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனின் முகத்திரையை கிழித்து இருக்கிறார் இசையமைப்பாளர் டி. இமான் . அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்திப் பறவை,

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்,  நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார் டி. இமான்.  இந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இதன்பிறகு ஒரு அண்ணன் , தம்பி போல நெருங்கி பழகி வந்த சிவகார்த்திகேயனும் ,

டி இமானும் தற்போது மனக்கசப்பில் முகம் பார்த்துக் கொள்ளாமல் இருப்பது தான் சோகமே.  அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என்று பரபரப்பை கிளப்பியிருந்தார் டி இமான் . ஆனால் இது எந்த அளவிற்கு,

உண்மை என்று தெரியவில்லை . இருந்தாலும் இந்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.  இப்படி இருக்கும் நிலையில் அண்ணன் தம்பி போல பழகி வந்த சிவகார்த்திகேயனும்,  டி இமானும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *