May 2, 2024

ந டிகர் அர் ஜுனி ன் மக ளு க்கு வி ரை வில் திரு ம ணமா ..?? அட, மாப் பிள் ளை இந் த தமி ழ் நடி கர் தா னா ..?? ப ல வ ருட காத லா ..?? வெளி யான லே ட்ட ஸ்ட் த கவ ல் ..!!

அர்ஜுன் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான நன்றி என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு  அறிமுகமானார்  நடிகர் அர்ஜுன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து  தனக்கென  ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகர் அர்ஜுன் .

இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே நிவேதிதா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார் அர்ஜூன்.  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .  இதில் நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா . இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் விஷால்,

நடிப்பில்  வெளியான பட்டத்து யானை  என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பெரியஅளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.  இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகரின் மகனை,

நடிகர் அர்ஜுனின் மகள் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம்  . அவர் வேறு யாருமில்லை காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகனான நடிகர் உமாபதி தான்.  தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும்  நடிகர் உமாபதியும் ஐஸ்வர்யாவும்,

நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்களாம் . இப்படி இருக்கும் நிலையில் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் பற்றி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *