April 27, 2024

49 வயதிலும் தங்கம் போல மின்னும் ” மின்சார கனவு ” கஜோல் ..!! வெளியான புகைப்படங்களை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் ..!!

கஜோல் ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கஜோல் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கடந்த 1997 ஆம் ஆண்டு ராஜீவ்  மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் பிரபுதேவா நடிப்பில் வெளியான மின்சார கனவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கஜோல்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஹிந்தி மொழி படங்களில் கலக்கிக்கொண்டு வந்த கஜோல் மீண்டும் கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 ,

என்ற படத்தில் நடித்திருந்தார் . இதனிடையே பிரபல ஹிந்தி நடிகரான அஜய் தேவ்கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை  கஜோலுக்கு ஒரு மகள்,  ஒரு மகன் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் சசமூக வலைத்தளங்களில்  எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும்,

நடிகை  கஜோல் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் நடிகை கஜோலா இது ..?? 49 வயதிலும் தங்கம் போல மின்னுகிறாரே என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *