April 24, 2024

சந் திரமு கி படத்தி ல் வரு ம் சிறு மியா இ து ..?? இப் ப எப்படி இ ருக்கி றார் பா ருங் க ..!! வெளி வந்த பு கைப் படங் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி . மலையாள படத்தை தழுவி எடுத்த இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜோதிகா, பிரபு ,வடிவேலு, நயன்தாரா, நாசர், வினீத் ,விஜயகுமார் போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர் .

இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூலிலும் பிரம்மாண்ட சாதனை செய்தது . குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்கு வருபவர் தான் பிரகர்ஷிதா  . இந்தப் படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில்,

நடித்து அசத்தியிருப்பார்  பிரகர்ஷிதா  . இப்படி வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டு வந்த பிரகர்ஷிதா  சின்னத்திரையில் ஒளிப்பரப்பான சீரியல்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அது மட்டுமல்லாமல் திருமணம் செய்து கொண்டு ,

தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகவும் இருந்து வருகிறாராம் நடிகை பிரகர்ஷிதா  . இப்படி இருக்கும் நிலையில் சந்திரமுகி படத்தில் சின்ன குழந்தையாக பார்த்தவருக்கே தற்போது குழந்தை உள்ளது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதைப்பார்த்த ரசிகர்கள் சந்திரமுகி பொம்மியா இது என்று கூறிவருகின்றனர் . இதோ அவரின் புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *