April 30, 2024

ராஜ்கிரணின் பேச்சை மீறி திருமணம் செய்துகொண்ட மகள் ..!! விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை ..!! மன்னித்து விடுங்கள் என்று கதறும் மகள் ..!!

தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும்,  நடிகராகவும் கொடிகட்டி பறந்து வந்தவர் ராஜ்கிரண் . என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் அறிமுகமான ராஜ்கிரண் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் . இதை அடுத்து தற்போது குணச்சித்திர வேடங்களில் வருகிறார் ராஜ்கிரண்.  மேலும் ராஜ்கிரணுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.

அதோடு ராஜ்கிரணுக்கு ஜீனத் பிரியா என்ற வளர்ப்பு மகளும் இருக்கிறார் . இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சீரியல் நடிகரான முனீஸ் ராஜாவை அப்பாவின் பேச்சை மீறி திருமணம் செய்து கொண்டார் . இதனால் ராஜ்கிரண் மிகவும் மனமடைந்து போனார் .

இப்படி இருக்கும் நிலையில் தற்போது அவரை நான் பிரிந்து விட்டேன், என்னுடைய திருமணத்தால் அப்பாவையும் மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன் , அப்பா என்னை மன்னித்து விடுங்கள் , நான் இப்படி செய்திருக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார் ஜீனத் பிரியா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *