April 29, 2024

” திரு ம தி செல் வம் ” சீரி யல் நடி கையா ன அபி தாவி ன் குடும்ப புகைப் படங் கள் உ ள் ளே ..!!

அபிதா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகை ஆவார்.  கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான எட்டுப்பட்டி ராசா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அபிதா . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தின் மூலம் தான்.

இந்த திரைப்படம் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சீறிவரும் காளை ,பூவே பெண் பூவே ,அரசாட்சி ,சுயேச்சை எம்எல்ஏ, நம் நாடு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை அபிதா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல்,

மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி வெள்ளித் திரையில் கலக்கிக்கொண்டு வந்த அபிதா அப்படியே சின்னத்திரைக்கு தாவினார் . . அப்படி சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான திருமதி செல்வம்,

என்ற சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை அடித்தார் . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து ஆதிபராசக்தி ,தென்றல், பொன்னூஞ்சல், முத்தாரம், லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார்  நடிகை அபிதா . இதனிடையே சுனில் என்பவரை திருமணம்,

செய்து கொண்டார் நடிகை அபிதா.  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடா த நடிகை அபிதாவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *