April 30, 2024

பொத்தி பொத்தி வளர்த்த மகளை ..!! வெளியில் காட்டிய கவுண்டமணி ..!! இவருக்கு இப்படியொரு மகளா ..??

80 , 90 களில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் கவுண்டமணி.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக கலக்கிக்கொண்டு வந்தார் . இன்னும் சொல்லப் போனால் இவரும் செந்திலும் கூட்டணி அமைத்த பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் வயிறு குலுங்க குலுங்க சிரித்து வந்தனர் . அந்த அளவிற்கு இவர்களுடைய காமெடி ,

பெரிய அளவில் பேசப்பட்டது . இன்னும் சொல்லப்போனால் இவர்களுடைய காமெடிக்காகவே ஓடிய படங்களும் உண்டு.  இப்படி முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறந்து வந்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இருந்தார் . இதன் பிறகு 49 ஓ என்ற,

படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்  கவுண்டமணி . இதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த கவுண்டமணி மீண்டும் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் . தற்போது பல வருடங்கள் இடைவேளைக்கு பிறகு பழனிசாமி வாத்தியார் என்ற படத்தில் நடித்து ,

கவுண்டமணி நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது . இதனிடையே சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட கவுண்டமணிக்கு சுமித்ரா , செல்வி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் . இதில் கவுண்டமணியின் மூத்த மகளான சுமித்ரா தன்னால் முடிந்த,

சமூக சேவைகளை செய்து வருகிறாராம் . இப்படி இருக்கும் நிலையில் அவருடைய புகைப்படம் முதல்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *