April 30, 2024

தோல்வியே கண்டிராத இயக்குனர் வெற்றிமாறனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் உள்ளே ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன் . ஆரம்பத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த வெற்றிமாறன் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரை பதித்த வெற்றிமாறன் ,

பின்னர் மீண்டும் தனுசை வைத்து ஆடுகளம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து தமிழ் சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.  இந்த படத்தை தொடர்ந்து விசாரணை ,வட சென்னை, அசுரன், விடுதலை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் ,

ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இன்னும் சொல்லப்போனால் இதுவரை தோல்வியையே கண்டிராத இயக்குனர் என்ற அந்தஸ்திலும் இருந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.  இதனிடையே ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட,

வெற்றிமாறனுக்கு ஒரு மகள், ஒரு  மகன் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத இயக்குனர் வெற்றிமாறனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *