May 7, 2024

மா றி மா றி ஸ்ரீ தேவி யின் பெய ரை கெடு க்கு ம் மக ள் கள் ..!! இது ல கூட வா போ ட்டி போ டு வது ..?? மோ சமா க நட ந்து கொள் ளும் ஸ்ரீ தே வியி ன் வாரி சுக ள் ..!!

ஒரு காலகட்டத்தில் இந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டு வந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டு வந்த ஸ்ரீதேவி மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் ,பகலில் ஒரு இரவு, தாயில்லாமல் நான் இல்லை,

ஜானி ,வறுமையின்  நிறம் சிறப்பு, மூன்றாம் பிறை  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதேவி . குறிப்பாக அப்போது ரஜினி கமலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வந்தார் நடிகை ஸ்ரீ தேவி . அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,

மலையாளம் ,ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் பிரபல நடிகையாக கலக்கி கொண்டு வந்தார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே  தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்  நடிகை ஸ்ரீதேவி.  திருமணமான இவர்களுக்கு ஜான்வி கபூர் , குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் .

இதில் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி படங்களில் கதாநாயகியாக கலக்கி கொண்டு வருகிறார்.  இவரைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளும் விரைவில் சினிமாவில் களமிறங்க இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் அக்கா தங்கைக்குள் யார் அதிகம் கவர்ச்சி காட்டுகிறார்கள் ,

என்ற போட்டி நிலவி வரும் போல , ஏற்கனவே ஸ்ரீதேவியின் மூத்த மகள் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி வரும் நிலையில்,  ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளும் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டி வருகிறார் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *