April 30, 2024

பிக் பாஸ் டை ட்டில் வின் னர் ஆனா லே இ து தா ன் பிர ச்சனை ..?? தற் போ து ரா ஜு என் ன செய் கிறா ர் தெரி யு மா ..?? கடை சியில் இப் படி இறங்கி விட் டாரா ..??

பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பெரிய அளவில் பிரபலமாகிவிடலாம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  உண்மையில் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்,  எப்படி உள்ளார்கள் என்று தெரியாத அளவிற்கு தான் உள்ளது . அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ,

ஆரவ் , ரித்விகா , முகேன் ராவ் , ஆரி அர்ஜுனன் போன்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத அளவிற்கு தான் உள்ளார்கள் . மேலும் பிக் பாஸில் போட்டியாராக கலந்து கொண்டவர்களுக்கு கூட வாய்ப்பு கிடைத்து விடுகிறது.  ஆனால் டைட்டில் வின்னர்களுக்கு மட்டும் அவ்வளவு,

எளிதில் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை . அப்படித்தான் மாறிவிட்டார் பிக் பாஸ் டைட்டில் வின்னர்  ராஜு . ஆரம்பத்தில் சீரியல்களில் கலக்கி கொண்டு வந்த ராஜு பிக் பாஸ் சீசன் 5 ல்  போட்டியாளராக கலந்துக்கொண்டு தன்னுடைய குறும்பு த்தனமான பேச்சாலும் , செயலாலும் ,

ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் ராஜு .  இதன் பிறகு டைட்டில் வின்னரான ராஜூ கண்டிப்பாக படங்களில் ஹீரோவாக நடித்து ஒரு கலக்கு  கலக்குவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.  ஆனால் ராஜு தற்போது புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான ,

வேலையை செய்து வருகிறாராம் . காரணம் அவருக்கு நடிப்பதை விட இயக்குவதில் தான் அதிக ஆர்வம் உள்ளதாம் . இதனால் அவருடைய குருநாதரான பாக்யராஜிடம் கதை விவாதத்தில் ஆலோசனையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *