April 28, 2024

மு தல் படத் திலே யே பாவ னா என க்கு “அ ந்த சந் தோசத் தை” கொடு த் தார் ..!! வா ய் கூசா மல் சொல் லிய இய க்கு னர் மிஸ் கின் ..!! கண் டபடி திட்டி த்தீர்க் கும் ரசி கர் க ள் ..!!

மிஸ்கின் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ,நடிகர் ,பாடகர் ஆவார் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மிஸ்கின் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா ,யுத்தம் செய் ,ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,

பிசாசு ,துப்பறிவாளன் , சைக்கோ போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் . மேலும் படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களை கொடுக்கும் இயக்குனர்  மிஸ்கினுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் ,

சமீப காலமாக செல்லும் இடங்களில் எல்லாம் தேவை இல்லாமல் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் இயக்குனர் மிஸ்கின் . அப்படி கல்லூரி விழா ஒன்றிற்கு சென்றிருந்த  இயக்குனர் மிஸ்கின் நடிகை பாவனா குறித்து சர்ச்சையாக பேசி இருந்தார் . அந்த வகையில் ,

இயக்குனர் மிஸ்கின் கலந்து கொண்ட விழாவில் மாணவர் ஒருவர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் நீங்கள் எந்த விஷயத்திற்கு சந்தோஷம் அடைந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார் . அதற்கு கொஞ்சமும் வாய் கூசாமல் “செக்ஸ் வித் பாவனா” என்று கூறினாராம் மிஸ்கின் .

அதாவது  நடிகை பாவனாவுடன் அந்தரங்க உறவில் இருந்தது தான் எனக்கு மிகவும் சந்தோஷம் அளித்ததாக இயக்குனர் மிஸ்கின் கூறினாராம் . இதை பார்த்த ரசிகர்கள் இவர் இவ்வளவு மோசமானவரா .? என்று ரசிகர்கள் கண்டபடி திட்டித்தீர்த்து வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *