April 25, 2024

பல ரும் பார்த் தி டாத “மெட் ராஸ்” பட நடிக ர் கலை யரசனி ன் குடு ம்ப புகை ப்பட ங்கள் ..!!

கலையரசன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கலையரசன் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.  இந்த படத்தில் இவர் நடித்த அன்பு கதாபாத்திரம் இவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து டார்லிங், கபாலி, அதே கண்கள் ,தானா சேர்ந்த கூட்டம், ஜகமே தந்திரம் ,சார்பட்டா பரம்பரை, குதிரைவால் ,நட்சத்திரம் நகர்கிறது, பத்து தல போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் கலையரசன் . மேலும் ஆரம்பத்தில் இருந்தே,

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த கலையரசன் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் தற்போது வாழை ,முகம், டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும் என்று மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம்,

வைத்திருக்கிறார் நடிகர் கலையரசன்.  மேலும் இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான அங்கீகாரம் பெரிய அளவில் கிடைக்கவில்லை.  இருந்தாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார்  நடிகர் கலையரசன் . இதனிடையே சண்முகப்பிரியா என்பவரை,

திருமணம் செய்து கொண்டார் கலையரசன் . திருமணமான இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகர் கலையரசனின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *