April 22, 2024

கமல் ஹா சனின் இளைய மக ளா இ து …?? வெளி வந்த லேட் டஸ்ட் புகை ப்பட ங்கள் இ தோ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் மூத்த நடிகர்களில் ஒருவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் . குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் இன்று தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கலக்கி கொண்டு வருகிறார் . இதனிடையே சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கமல்ஹாசன்.

திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .  அதில் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனை அனைவருக்கும் தெரியும் .  மேலும் இளைய மகள் தான் நடிகை அக்ஷரா ஹாசன் . கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஷமிதாப் என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமான ,

அக்ஷரா ஹாசன் கடந்த 2017 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விவேகம் என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு  நடிகையாக அறிமுகமானார் . இதன்பிறகு கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிருக்கு,  அக்னி சிறகுகள் போன்ற பல திரைப்படங்களில்,

நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை . இதனால் தற்போது சினிமாவை விட்டு விட்டு மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறாராம் அக்ஷரா ஹாசன் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக,

இருந்து வரும் கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா  ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது .  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *