April 27, 2024

லோ கேஷ்க் காக நா ன் சாக வும் த யாரா க இருக் கிறே ன் ..!! வெளிப் படை யாக சொ ல் லிய பிரபல இய க்கு னர் ..!! என் ன இவரே இப்ப டி சொல்லி ட் டாரு ..??

தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வந்த லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி,  விஜய்யை வைத்து மாஸ்டர் , உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்று ,

தொடர்ச்சியாக பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.  இதனாலேயே  இவரின் படத்தில் நடிப்பதற்கு பல நடிகர் நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர் .இப்படி இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக விஜய் வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டு,

வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், தி ரி ஷா, அர்ஜுன் ,மிஸ்கின் ,கௌதம் வாசுதேவ் மேனன் ,மன்சூர் அலிகான் ,ப்ரியா ஆனந்த் போன்ற பல பிரபலங்கள் நடித்துக் கொண்டு வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவர் ,

லோகேஷ் காக சாகவும் தயாராக இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் . அவர் வேறு யாருமில்லை இயக்குனரும் நடிகருமான அனுராக் கஷ்யாப் தான் .தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் ரசிகர்களை மிரட்டிய அனுராக் கஷ்யாப் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார் .

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய  பேட்டி ஒன்றில் பேசிய அனுராக் கஷ்யாப் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் நான் சாகவும் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.  அப்படி சொல்லியே தற்போது லியோ படத்திலும் நடிகராக களம் இறங்கி இருக்கிறார் அனுராக் கஷ்யாப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *