April 28, 2024

இதுவ ரை யாரு ம் பார்த் தி டாத நடி கர் அரவிந் த்சாமி யின் கு டும்ப புகை ப்பட ங்கள் உ ள் ளே ..!!

அரவிந்த்சாமி ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  கடந்த 1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தளபதி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்  அரவிந்த்சாமி . பின்னர் அடுத்த வருடமே இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற படத்தின்  மூலம்,

கதாநாயகனாக அறிமுகமானார் .இப்படி வெளியான திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மறுபடியும் ,பாசமலர்கள், பாம்பே, இந்திரா ,மின்சார கனவு என்று,

தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர்  அரவிந்த்சாமி  . மேலும் அப்போது இவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்து வந்தனர் . இதன்பிறகு மிகப்பெரிய விபத்தில் சிக்கிய அரவிந்த்சாமி ,

பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு தனி ஒருவன் என்ற படத்தின் மூலம் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் . இதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் , வில்லனாகவும் கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் அரவிந்த்சாமி.  இதனிடையே இரண்டு திருமணம் ,

செய்து கொண்ட  நடிகர் அரவிந்த்சாமிக்கு ஆதிரா என்ற மகளும்,   ருத்ரா என்ற மகனும் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகர் அரவிந்த்சாமியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.இதோ அந்த புகைப்படங்கள் …

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *