May 3, 2024

47 வயதாகியும் குறையாத எனர்ஜி ..!! கிழிந்த பேண்ட்டில் குத்தாட்டம் போடும் சிம்ரன் ..!! எத்தனை நாள் ஆச்சு இவரை இப்படி பார்த்து ..!!

90 ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சிம்ரன் . கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான விஐபி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் சிம்ரன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஒன்ஸ்மோர் ,அவள் வருவாளா ,நட்புக்காக ,கண்ணெதிரே தோன்றினாள் ,துள்ளாத மனமும் துள்ளும், வாலி ,ஜோடி ,பிரியமானவளே, பம்மல் கே சம்பந்தம், கன்னத்தில் முத்தமிட்டால் ,

ஏழுமலை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை சிம்ரன் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  மேலும் திருமணமான பிறகு அம்மா கதாபாத்திரம் குணசித்திர கதாபாத்திரம் என்று நடித்துக்கொண்டு வருகிறார் நடிகை சிம்ரன்.

இப்படி இருக்கும் நிலையில் 47 வயதாகும் சிம்ரன் பிதாமகன் படத்தில் இடம் பெற்ற தகதகத் தகவெ ஆடவா என்ற பாட்டுக்கு வெறித்தனமாக நடனமாடி இருக்கிறார்.  இதை பார்த்த ரசிகர்கள் 47 வயதாகியும் சிம்ரனுக்கு எனர்ஜி குறையல என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *