April 26, 2024

பல ரும் பார் த்தி டாத நடிக ரும் , இசைய மைப்பா ளரு மான ஜி வி பிரகா ஷின் குடு ம்ப புகைப் படங்க ள் உ ள் ளே ..!!

ஜி வி பிரகாஷ் குமார் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ,நடிகர் ,பின்னணி பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி வி பிரகாஷ் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கிரீடம் ,பொல்லாதவன், குசேலன் ,ஆனந்த தாண்டவம், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன் ,

மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி இசையமைப்பாளராக கலக்கி கொண்டு வந்த ஜிவி பிரகாஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ,

டார்லிங் என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறியமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து திரிஷா இல்லைனா நயன்தாரா ,கடவுள் இருக்கான் குமாரு ,நாச்சியார் , குப்பத்து ராஜா,  சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

அதோடு இவர் ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார் . இப்படி நடிகர் ,இசையமைப்பாளர், பாடகர் ,தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட ஜிவி பிரகாஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல பின்னணி பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து,

கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத ஜி வி பிரகாஷின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *