April 24, 2024

கெ ஞ்சி கே ட்டு விஜ ய் படத் தில் வாய் ப்பு வா ங் கிய நடி கர் ..!! என க்கு வேற வழி தெ ரி யல ஆ த் தா ..!! இ வரு க்கே இப்படி யொ ரு நிலை மை யா ..??

தற்போது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ என்ற படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்து விட்டார் . இதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய்.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் கெஞ்சி கேட்டு நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கி உள்ளாராம் பிரபல நடிகர் ஒருவர் .

அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜெய் தான் . கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பகவதி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்  ஜெய் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சென்னை 600028 ,சுப்ரமணியபுரம் ,சரோஜா,  கோவா ,எங்கேயும் எப்போதும் ,

ராஜா ராணி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் நடிகர் ஜெய் .  ஆனால் இதன் பிறகு இவர் தேர்வு செய்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  அதுவும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான  குற்றம் குற்றமே, பட்டாம்பூச்சி,

எண்ணித் துணிக ,காபி வித் காதல் , தீரா காதல் போன்ற எந்தத் திரைப்படங்களும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.  இதனால் மீண்டும் ரசிகர்களிடையே  பிரபலமாக வேண்டும் என்றால் விஜய் படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார் ஜெய் . அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு,

விஜய் படத்தை இயக்கப் போகிறார் என்று தெரிந்தவுடன் அவரிடம் கெஞ்சி கேட்டு இந்த படத்தில் வாய்ப்பை வாங்கி இருக்கிறாராம் நடிகர் ஜெய் . அப்படி இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டால்தான் அவருடைய மார்க்கெட் கொஞ்சம் உயரும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *