May 6, 2024

50 வய தில் கர்ப் பமா ..?? சவா ல்க ளை மீறி குழ ந்தை பெறப் போகு ம் பிரப ல நடி கை ..!! வைர லா கும் பு கைப் படம் இ தோ..!!

ரேகா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான கடலோரக் கவிதைகள் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரேகா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து புன்னகை மன்னன் ,நம்ம ஊரு நல்ல ஊரு, எங்க ஊரு பாட்டுக்காரன் ,செண்பகமே செண்பகமே ,கதாநாயகன் ,என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, போன்ற பல திரைப்படங்களில் ,

நடித்து பிரபலமானார் நடிகை ரேகா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி தொடர்ந்து நடித்து கொண்டு வந்த ரேகா கடந்த 1996 ஆம் ஆண்டு ஹாரிஸ்,

என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.  பின்னர் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய வயதுக்கு ஏற்ற  கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை ரேகா.  குறிப்பாக இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் ,

சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் தற்போது  மிரியம் மா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரேகா.  அந்த வகையில் இந்த படத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்மணி ஒருவர் குழந்தை,

பெற்றுக் கொள்ள விரும்பும் போது அவர் சந்திக்கும் சவால்கள் தான் இந்த படத்தின் கதையாம்.  தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *